Rajini’s Enthiran Climax – News II

Enthiran Rajini

Enthiran Rajini

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம்.

க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. இதில் வில்லன்களுடன் ரஜினி மோதும் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. காட்சியின் முடிவில் இந்த செட் முழுமையாக எரிக்கப்படுகிறதாம். இந்த நெருப்புக்கு நடுவில் தலைவர் சண்டை போடுவது போன்ற காட்சிகள். நவீன தொழில்நுடப்த்தைப் பயன்படுத்தி இந்த நெருப்புக் காட்சியை உருவாக்கப் போகிறார்களாம். இன்னும் சில காட்சிகளை வேறு பகுதியில் எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். க்ளைமாக்ஸ் முடிந்த பிறகு, மீண்டும் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள் எந்திரன் யூனிட்டில். இதில் படத்துக்குத் தேவையான சின்னச் சின்ன காட்சிகளை பேட்ச் அப்புக்காக படமாக்கப் போகிறார்களாம்.

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் 6 மாதங்களுக்கு மேல் தேவைப்படும் என்கிறார்கள். படத்தின் அதிகாரப்பூர்வ ஸ்டில்கள் இந்த வாரம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

தலைவரின் அசத்தலான ஸ்டில்களுக்காகக் காத்திருங்கள்!

Be Sociable, Share!

5 Responses to “Rajini’s Enthiran Climax – News II”

  1. Good work..
    Waiting for the Stills.

  2. Dear rajini sir,
    I like ur simple,
    Please sir Do’t go political
    please creat makkal manram

  3. rajini…………..pls come to political life is once cinema part is win.so next we will come to political our people do not see the good leader last some years ………..i will pray god soon to say for you………mohan-chennai……..may god blease to babaji rajini…

    with lovable

    world fan
    indian fan
    tamilnadu fan
    chennai fan
    totally iam rajini fan

  4. hi thala…………………what a man ur thala……….such a nice character………really ur my inspiration thala……….love u thala………..in this world no one can able to beat thala………….its true…ur style….very great character and ur medition process chanceless……..love u love u love u………in my life atleast one time i need to meet u thala………this is my great aim……….

  5. rajini sir……always rockzzz….im waiting for his movie….bt i have a big doubt… really rajni sir celebrate his 60 birthday.i cnt beieve this…….superstar always rockzzzz.and happy marriage life for her daughter soudharya

Leave a Reply